பெப்ரவரி 27th, 2006- ‍க்கானத் தொகுப்பு

பெருந்திரளான மக்களுடன் விடுதலையின் வாசலில்.

பெப்ரவரி 27, 2006

சுவிஸில் பல்லாயிரம் மக்களுடன் நடைபெற்ற விடுதைலையின் வாசலில் நிகழ்வின் புகைபடங்கள்.

பேச்சுவார்த்தை குழுவை அரங்குக்கு மக்கள் அழைத்துவந்த காட்சி.


தமிழீழதேசியக் கொடியேற்றம்.

மக்களுடன் போராளிகள்.

மக்கள் உறுதிமொழி.

நன்றி>பதிவுகள்

கருணாவுக்கு புதிய அடையாள அட்டை.

பெப்ரவரி 27, 2006


வினாயகமூத்தி முரளீதரன் என்ற கருணாவுக்கு இலங்கை அரசு புதிய அடையாள அட்டை – விக்னேஸ்வரன் மதன்குமார் என்ற பெயரில் கொழும்பில் பிறந்ததாகவும்; பதுளையில் வசிப்பதாகவும் பதிவு.

நன்றி>நிதர்சனம்

இன்றைய நிலைமைகளை நிதர்சனமாக்குகிறது. எதிரிகள்/துரோகிகள் புரியும் பாஷையில் புரிய வைக்கிறது. இதே போன்று தமிழ்நெற் தொடர்ந்தும், மற்றைய இணையத்தளங்களான “புதினம், சங்கதி, …” போன்றவையும் தங்களுக்குள் உண்டாக்கியிருக்கும் வரம்புகளைத் தாண்டி உண்மைகளை வெளிக் கொணர முயல வேண்டும்.

“முட்களுக்கு முட்களாலேயே பதிலளிப்போம்”